بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

இஸ்லாமிய வினாடி வினா

✨ உங்கள் மார்க்க அறிவை பரிசோதித்து, மேம்படுத்திக்கொள்ளுங்கள் !

🎯 தொடங்குங்கள் 🎯
📖 200+
கேள்விகள்
🎯 20+
பாகங்கள்
👥 500+
பயனர்கள்

✨ இந்த வினாடி வினா எதற்காக ? ✨

📚 வினாடி வினா கற்றலை எளிதாக்கும், ஆர்வமூட்டும் 📚

📖 திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் தொடர்பான கேள்விகள் மற்றும் விளக்கங்கள்

🕌 ஹதீஸ்

நபி மொழிகள் மற்றும் இஸ்லாமிய போதனைகள்

⭐ இஸ்லாமிய வரலாறு

முக்கிய நிகழ்வுகள் மற்றும் இஸ்லாமிய பண்பாடு

🎯 தொடங்குவது எப்படி ? 🎯

📝 தொடங்குவதற்கான மூன்று எளிய வழிமுறைகள் 📝

1

📝 பதிவு செய்யுங்கள்

தொடங்குங்கள் பொத்தானை அழுத்தி உங்கள் பெயர், கைபேசி எண்ணை பதிவு செய்து 'வினாடி வினாவை தொடங்கலாம். கடவு சொல் தேவையில்லை

2

🎯 வினாடி வினாவை தேர்வு செய்யுங்கள்

கேள்வி பட்டியலில் இருக்கும் 'தொடங்கு' பொத்தானை அழுத்தி தொடங்கவும்

3

✅ பதில்களை பதிவு செய்யுங்கள்

கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு பதில்களில் சரியானதை தேர்ந்தெடுத்து 'க்ளிக்குங்கள்!

📋 மாதிரி கேள்விகள் 📋

🎓 எங்கள் வினாடி வினாவில் இருந்து சில உதாரணங்கள் 🎓

1️⃣ முதல் இறைத்தூதர் தூதர் யார்?

✗ இப்ராஹிம் (அலை)    ✓ ஆதம் (அலை)    ✗ முஹம்மது (ஸல்)

2️⃣ திருக்குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன?

✓ 114    ✗ 100    ✗ 120

3️⃣ ஹிஜ்ரி ஆண்டு எதிலிருந்து தொடங்குகிறது?

✗ முஹம்மது பிறப்பு    ✓ மதீனா ஹிஜ்ரத்    ✗ பத்ர் போர்

4️⃣ நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எத்தனை ஆண்டுகளில் அருளப்பட்டது ??

✓ 23    ✗ 13    ✗ 19

🤲 நன்மையை பகிர்ந்து கொள்ள வாருங்கள் ! 🤲

Support This Noble Cause | بدون اعلانات

📱 இந்த சேவையை மேம்படுத்த, தொய்வின்றி நடத்த பொருளாதார உதவி செய்வதன் மூலம் இதன் மூலம் கிடைக்கும் நன்மையை இன்ஷா அல்லாஹ் நீங்களும் பெறலாம் ! உங்கள் நன்கொடையை பின்வரும் கைபேசி எண் அல்லது QR கோட் மூலமாக அனுப்பி வைக்கவும்.

UPI ID: sebrahimsha-1@okaxis   📱 99 44 83 5056

உங்கள் உதவி மிகவும் அவசியமானது!
இந்த வலைத்தளத்தில் விளம்பரங்களை பதிவிடுவதின் மூலம் பொருளாதாரத்தை திரட்டலாம். ஆனால் விளம்பரங்கள் பயனாளிகளின் கவனத்தை திசை திருப்பி தேவையற்ற செய்திகளை உட்புகுத்தலாம் என்பதால் விளம்பரங்களை முற்றிலுமாக தவிர்த்துள்ளோம். எனவே உங்கள் ஆதரவு இந்த இஸ்லாமிய கல்வி சேவையை தொடர்ந்து இயக்க இன்ஷா அல்லாஹ் உதவும். ஜஸாக்கல்லாஹ் கைர்!

Your donation is crucial!
No Ads, No other income sources. Your support keeps this Islamic quiz platform running. May Allah reward you abundantly!

🚀 உங்கள் மார்க்க அறிவை இன்றே பரிசோதிக்க தொடங்குங்கள்! 🚀

📚 100+ கேள்விகள், முழுமையான விளக்கங்கள், மற்றும் வேடிக்கையான கற்றல் அனுபவம் 📚

🎯 இங்கே தொடங்குங்கள் 🎯